இம்மாத தாய்வீட்டில்...

 


May-2013

ஒரு நித்திய கவிஞரைப் பற்றிய சத்தியத் தேடல் - பக்கம்: 6
- மஞ்சுள வெடிவர்த்தன
தமிழில் சாமிநாதன் விமல்

புதுவை சரணடைந்து, காணாமற்போனமை பற்றி தெளிவான சாட்சியங்கள் உள்ளன. அவர்தான் கலை, பண்பாட்டுக் கழகப் பிரிவின் பொறுப்பாளர். புதுவை ஒரு பெருங்கவிஞர். இலங்கையில் எல்லோரும் எப்பொழுதும் சொல்லிக்கொள்ளும் 'இலங்கையர்' என்ற சொல்லில் பொதிந்திருக்கின்ற கலாசாரம் என்ற விடயத்தைப்பற்றிப்பேசும்போது, புதுவையை விலக்கிவிட்டு அதை நாங்கள் பேசமுடியாது.


இலங்கையில் ஒரு மானிடப்பேரழிவு இடம்பெற்றுக்கொண்டிருகிறது - பக்கம்: 5
- ஃபிரெட் கார்வர்
நேர்காணல் - துஷி ஞானப்பிரகாசம்

இலங்கையில் நிலவும் மோசமான மனித உரிமை மீறல்கள் மற்றும் இறுதிப்போரின்போது இடம்பெற்ற குற்றச்செயல்களுக்கான பொறுப்பேற்பு ஆகிய விடயங்கள் தொடர்பாக உலகின் கவனத்தை ஈர்க்க உழைத்துவரும் உலகளாவிய அமைப்புக்களில் முக்கியமான ஒன்று 'அமைதிக்கும் நீதிக்குமான இலங்கைப் பரப்புரை' என்ற அமைப்பு.


தோள் மூட்டு வேதனை - பக்கம்: 13
- கந்தையா செந்தில்நாதன்
இடது தோள் மூட்டில் வேதனை ஏற்பட்டு அது இடது கையை நோக்கி அல்லது கழுத்துப் பகுதியை நோக்கி நகர்ந்தால் அதை இருதயத் தாக்கிற்குரிய அறிகுறியாகக்கொள்வார்கள்.


வாகனத் தரிப்பிடப்; பாதை - பக்கம்: 36
- வேலா சுப்ரமணியம்
சுமார் 75%ற்கு மேலானவர்கள் Driveway பராமரிப்பைப் பற்றிச் சிந்திப்பதில்லை. அதில் பலர் அதன் முக்கியத்துவத்தை அறியாமல் இருப்பதே இதற்குக்காரணமாகும்.


புதுவை: கவிதைக் குரலும் கண்ணீர்த் திரையும் - பக்கம்: 4
- சேரன்

இதுதான் சனநாயகமா? 10
- அ. கணபதிப்பிள்ளை

கருத்தரித்த பெண்களுக்கு ஓர் எச்சரிக்கை! - பக்கம்: 14
- சிவா சுப்ரா

செகராசசேகரம் - இரசவர்க்கம் - பக்கம்: 17
- பால. சிவகடாட்சம்

 ஆரோக்கியமான பற்கள் - பக்கம்: 18
- ரவிச்சந்திரிகா

எமக்கென்றொரு வட்டம் - பக்கம்: 23
- எஸ். பத்மநாதன்

தொடரும் மனவடு... - பக்கம்: 26
- புஷ்பா கனகரட்ணம்

உங்கள் வீடும் புற்றரையின் அழகும் - பக்கம்: 30
- மகேன் சிங்கராஜா

வீட்டுக்குள் ஈரலிப்பு தரும் பாதிப்பு - பக்கம்: 32
- கருணா கோபாலபிள்ளை

இரசாயனப் பொருட்களில் இருந்து வீடுகளைப் பாதுகாத்தல் - பக்கம்: 38
- பிரபா சின்னா

கசப்புண்மைநாசூக்கல் - பக்கம்: 44
- கந்தையா பரநிருபசிங்கம்

கனடாவில் தனிநபரின் வங்குரோத்து நிலை - பக்கம்: 47
- வி. சிறி

வாகன காப்புறுதிக் கட்டண நிர்ணயம் - பக்கம்: 48
- செந்தூரன் புனிதவேல்

பிடி பிடி எண்டால் நான் எங்கை பிடிக்கிறது - பக்கம்: 51
- கதிர் துரைசிங்கம்

CPR குறித்த உண்மைகள் - பக்கம்: 52
- கார்த்திகா ஞானச்சந்திரன்

மேற்கத்திய சின்னங்களாக கோட்டைகள் - பக்கம்: 54
- பொன். குலேந்திரன்

கறுத்தப்பூக்கொடி / Clitoria ternatea - பக்கம்: 58
- செல்லையா சந்திரசேகரி

பேராசிரியர் சுவாமி விபுலானந்த அடிகளார் - பக்கம்: 63
- முருகேசு பாக்கியநாதன்

புதிய நட்சத்திரக்கூட்டம் -  HFLS - 3 - பக்கம்: 64
- குரு அரவிந்தன்

இலக்கியத் திறனாய்வியலின் இயங்குநிலை - பக்கம்: 67
நா. சுப்பிரமணியன்

உருத்திரபுரம் குடியேற்றத் திட்டமும் வளர்ச்சியும் - பக்கம்: 70
- கா. நாகலிங்கம்

லகர, ழகர, ளகர உச்சரிப்பு - பக்கம்: 72
- உதயணன்

அந்தி - பக்கம்: 74
 - ரவிச்சந்திரிகா

கொண்டலிலை மழை கறுக்க தோன்றிய தேவதைகள் - பக்கம்: 83
செல்வம் அருளானந்தம்

மாறுதல்கள் - பக்கம்: 87
- தெளிவத்தை ஜோசப்

குறி சொல்பவள் - பக்கம்: 90
- ஆங்கிலம் மூலம் தமிழில்: என்.கே. மகாலிங்கம்

நாடகப் போராளி - பக்கம்: 96
- சுல்பிகா இஸ்மாயில்

திருக்குறட்;செல்வர் பண்டிதர் கா.பொ. இரத்தினம் - பக்கம்: 98
- வி. கந்தவனம்

முதல் ஆச்சரியம் - பக்கம்: 103
- அ.முத்துலிங்கம்

அற்புத நாடொன்றின் ஆரம்பம் - பக்கம்: 107
- நிமால் நாகராஜா

நதி - பக்கம்: 109
- தேவகாந்தன்

தென்மோடித் திலகம் திரு.எஸ். அந்தோனிப்பிள்ளை - பக்கம்: 112
- ஆர்.எல். சேவியர்

பல்கலை வேந்தர் சில்லையூர் செல்வராஜன் - பக்கம்: 114
- தெளிவத்தை ஜோசப்

உங்கள் அடுத்த தலைமுறையை செல்வந்தராக்குவதற்கு... - பக்கம்: 118
- சிறீதரன் துரைராஜா