இம்மாத தாய்வீட்டில்...

thaiveedu may 16
ஏழு ஆண்டுகள்: இன அழிப்பின் நினைவெழுதல் - பக்கம்: 82
 
'குருதியில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடந்தேறி ஏழு ஆண்டுகள் ஆகின்றன. இப்படுகொலையை மீளவும் மீளவும் நினைவு கூரவேண்டியதும் அடுத்த தலைமுறைக்கு எமது உறவுகள் அழிக்கப்பட்ட வரலாற்றை எடுத்துக்கூறவேண்டியதுமான கடப்பாடு எம்முன்னே உள்ளது. அதற்காக எமக்குக்கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் நாம் பயன்படுத்தியாகவேண்டும்.'
 
ஐ.நாவின் மனித உரிமைப்பிரிவின் முன்னாள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் கருத்துக்கள், கவிஞர் மஞ்சுள வெடிவர்தனவின் நேர்காணல், வன்னியின் போர்க்கால உணவு உட்படப் பல ஆக்கங்கள் இச்சிறப்புப் பகுதியில் இடம்பெறுகின்றன.
 
சிங்கள மக்கள் யாழ்ப்பாணம் போய்ப் படம் எடுத்து வருவது அல்ல நல்லிணக்கம்! - பக்கம்: 83
- மஞ்சுள வெடிவர்தன
 
போரும் ஈழத் திரைப்படங்களும் - பக்கம்: 85
- ஹசீன் 
 
தென்புலத்திலிருந்து கவிதைகள் மூன்று - பக்கம்: 86
- மகேஷ் முனசிங்ஹ
தமிழில்: லறீனா அப்துல் ஹக்
 
 
- குமாரி ஃபெர்னாண்டோ
தமிழில்: லறீனா அப்துல் ஹக்
 
புலம்பெயர் தமிழர்கள் இன்னும் விரிவாக ஐ. நா.வை நோக்கிச் செயற்பட வேண்டும் - பக்கம்: 87
- நவநீதம்பிள்ளை
 
பெருந்துயரின் பாடல்கள்: கலிங்கத்துப் பரணியும் சரமகவிகளும் - பக்கம்: 89
- கீதா சுகுமாரன் 
 
வன்னியின் போர்க்கால உணவு - பக்கம்: 90
- அபர்ணா சுதந்திரராஜ்
 

 

சமஷ்டி பலப்படுத்தப்பட வேண்டிய கோட்பாடு - பக்கம்: 4
- அ. கணபதிப்பிள்ளை
 
பனாமா? பணமா? இனாமா? - பக்கம்: 7
- ரதன்
 
குரும்பசிட்டி இ. இராசரத்தினம் அவர்களுக்கு மதிப்பளிப்பு - பக்கம்: 9
- சேகர் தம்பிராஜா
 
கருவுற்றிருக்கும் பெண்ணின் உடல் நலம் பேணுதல் - பக்கம்: 11
- ரவிச்சந்திரிகா
 
ஆயுள்வேத அறுவைச் சிகிச்சையின் எழுச்சியும் வீழ்ச்சியும் - பக்கம்: 13
- பால. சிவகடாட்சம்
 
கிளர்ச்சியூட்டும் காதல் - பக்கம்: 17
- எஸ். பத்மநாதன் 
 
தண்ணீர்ப் பாவனை - பக்கம்: 23
- வேலா சுப்ரமணியம் 
 
அதிசயப் பிராணிகள்; இராட்சத ஆமை - பக்கம்: 26
- செல்லையா சந்திரசேகரி 
 
குறுகியகாலப் பயிற்சி நெறிகளும் வேலை வாய்ப்புகளும் - பக்கம்: 30
- த. வசந்தகுமார் 
 
பால்! பருகத் தகுந்த தருணம் இதுவே - பக்கம்: 32
- ஸ்ரீராகவன் 
 
ரெம்ப்ளர் நட்சத்திரக் கூட்டம் 14 - பக்கம்: 34
- குரு அரவிந்தன் 
 
வளர்ந்து வரும் குடும்பத்திற்கு உதவி பெற்றிடுங்கள் - பக்கம்: 38
 
 
கோடை காலத்தில் உணவு நஞ்சாதலைத் தடுப்பது எவ்வாறு? - பக்கம்: 43
- ஜீவா திசைராஜா 
 
அடைமானக் கடன் ஒப்புதல் பெறுவதெப்படி? - பக்கம்: 47
 
மோசடித் திருட்டுகள் - பக்கம்: 50
- செந்தூரன் புனிதவேல் 
 
ஸ்ரீகோணேஸ்வரா இந்துக் கல்லூரி, திருகோணமலை - பக்கம்: 53
- முருகேசு பாக்கியநாதன்
 
பொறாமை - பக்கம்: 57
- குமார் புனிதவேல் 
 
அருங்கலைஞர் ஜோர்ஜ் சந்திரசேகரன் - பக்கம்: 58
- தெளிவத்தை ஜோசப் 
 
மாஸ்ரர் படும் பாடு! - பக்கம்: 63
- க. நவம் 

 

குரங்குகள் - பக்கம்: 67
- புண்யகாந்தி விஜேநாயக
மொழியாக்கம்: என்.கே. மகாலிங்கம்
 
செழுங்கலைச் செம்மல் திரு. சின்னையா சிவநேசன் - பக்கம்: 69
- வி. கந்தவனம் 
 
இலக்கிய வரலாற்றில் செங்கை ஆழியானின் பணியும் வகிபாகமும் - பக்கம்: 71
- தெளிவத்தை ஜோசப்
 
'நியோக' சில குறிப்புகள் - பக்கம்: 73
- மைதிலி தயாநிதி
 
நியோகா: சில பகிர்தல்கள் - பக்கம்: 77
- அருண்மொழிவர்மன் 
 
புலம் பெயர் மொன்றியல் தமிழர்களின் ஆரம்பகால கலை இலக்கிய முயற்சி! - பக்கம்: 78
- லீலா சிவானந்தன் 
 
ஜேர்ன் இலக்கிய வானில் ஒரு தமிழ்க் கீற்று - பக்கம்: 92
- துஷி ஞானப்பிரகாசம்
 
தோழர் சண்! மறக்கமுடியாத ஓர் அற்புத மனிதர் - பக்கம்: 94
- எஸ்.கே. விக்னேஸ்வரன்; 
 
நேர்மையான சமூகப் போராளி - பக்கம்: 95
- டிலிப்குமார் 
 
முற்போக்குச் சிந்தையாளர் தோழர் சி. சண்முகநாதன் - பக்கம்: 96
- மா. சித்திவிநாயகம் 
 
சாவையம்பதி சுப்பிரமணியமும் தாய்வீடும் - பக்கம்: 97
- டிலிப்குமார் 
 
இறவா மனிதர் இளையகுட்டி சின்னத்தம்பி - பக்கம்: 97
- தாரணி பாஸ்கரன் 
 
சாவையம்பதி ஐயா - நினைவும் பகிர்வும் - பக்கம்: 98
- பொன்னையா விவேகானந்தன்
 
ஜேசியும் வேசியும் - பக்கம்: 103
- அ. முத்துலிங்கம்
 
புலம் பெயர்வு - சில குறிப்புகள் - பக்கம்: 107
- மு. புஷ்பராஜன்
 
ஆழ நெடுங்கடலுக்குள்... - பக்கம்: 109
- ஆனந்தப்ரசாத் 
 
தமிழ்வலை - 07 - பக்கம்: 111
 
கிரேக்கக் கப்பலில் யாழ்ப்பாணப் பயணம் - பக்கம்: 113
- உதயணன் 
 
கடல் காவுகொண்ட காமனின் நகரம் - பக்கம்: 118
- நிமால் நாகராஜா 
   
  preview   preview